ஜீப் காம்பாஸ் எஸ்யூவி கார் படங்கள் – 62 படங்கள் இணைப்பு

இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள ஜீப் காம்பாஸ் எஸ்யூவி காரின் 62 படங்கள் இணைப்பு. ஜீப் காம்பாஸ் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஆஃப்ரோடு அம்சங்களை கொண்ட எஸ்யூவி மாடலாக இருக்கும்.

 

காம்பாஸ் எஸ்யூவி கார் படங்கள்

இணைக்கப்பட்டுள்ள எஸ்யூவி காரின் படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க…

[foogallery id=”17019″]

Recommended For You