2018 ஃபோக்ஸ்வேகன் போலோ புகைப்படத்தொகுப்பு

2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு வசதிகளுடன் நவீன டிசைன் தாத்பரியங்களை பெற்றதாக வந்துள்ள புதிய போலோ MQB A0 பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

2018 போலோ கார் படங்கள்

இந்த படத்தொகுப்பில் போலோ , லோலோ ஆர் லைன் மற்றும் போலோ ஜிடிஐ மாடல்களும் இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள 40க்கு மேற்பட்ட படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக்செய்க..!

புதிய போலோ கார் 4053 மிமீ நீளமும், 1446 மிமீ உயரமும் மற்றும் 1751 மிமீ அகலமும் கொண்டதாகும்.இதன் வீல் பேஸ் 2564 மிமீ ஆகும்.

2018 Volkswagen Polo Image Gallery

2018 Volkswagen Polo R-Line Image Gallery

2018 Volkswagen Polo GTi Image Gallery

 

Recommended For You