Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

1 லட்சம் மாருதி SHVS கார்கள் விற்பனை சாதனை

by MR.Durai
20 February 2017, 6:29 pm
in Auto Industry
0
ShareTweetSend

இந்தியாவின் முதன்மையான வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் மாருதி SHVS மைல்ட் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட சியாஸ் எஸ்ஹெச்விஎஸ் மற்றும் எர்டிகா எஸ்ஹெச்விஎஸ் மாடல்கள் விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.

மாருதி SHVS

 

 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள மாருதி SHVS நுட்பமானது முதன்முறையாக சியாஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நுட்பமானது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. மேலும் இந்திய அரசின் FAME திட்டத்தின் கீழ் சிறப்பு மானியமும் இந்த கார்கள் வழங்கப்படுகின்றது.

 

SHVS என்றால் என்ன என்பதனை நாம் முன்பே விளக்கமாக பார்த்திருந்தாலும் சுருக்கமாக இங்கே காணலாம்…

  • Smart Hybrid Vehicle by Suzuki (SHVS)
  • SHVS ஹைபிரிட் நுட்பத்தினை மாருதி இன்ட்கிரேட்டடு ஸ்டார்டர் ஜெனரேட்டர் ( IGS-Integrated Starter Generator )என அழைக்கின்றது.
  • போக்குவரத்து நிறுத்தங்களில் வாகனத்தை இயக்காமல் ஐடிலில் நிறுத்தும்பொழுது தானாகவே எஞ்சின் அனைத்துவிடும். திரும்ப கிளட்ச் பெடல் மீது கால் வைத்த உடன் எஞ்சின் இயங்க தொடங்கி விடும்.
  • ஓட்டுநர்  இருக்கை பட்டை தளர்த்தப்பட்டாலோ அல்லது ஓட்டுநர் பக்க கதவு திறந்தாலோ தானாகவே SHVS நுட்பம் அனைந்துவிடும்.
  • எஸ்விஹெச்எஸ் நுட்பத்தில் அடுத்து ஆற்றலை திரும்ப பயன்படுத்தி கொள்ள உதவும் அமைப்பான Deceleration Energy Regenerating உள்ளது. இதன் மூலம் ஆற்றலை சேமித்து சிறப்பான எரிபொருள் சிக்கனத்திற்க்கு வழி வகுக்கும்
  • என்ஜின் பவர் அசிஸ்ட் அமைப்பின் மூலம் என்ஜின் ஆற்றலை ஒழுங்கப்படுத்த மோட்டாரும் இயங்குகின்றது.

மேலும் முழுமையாக வாசிக்க … சியாஸ் எஸ்ஹெச்விஎஸ் என்றால் என்ன படிக்க

 

Related Motor News

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

டிவிஎஸ் என்டார்க் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra arjun 605 di ms straw deeper

25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர்

Road Accidents in 2022

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் இலவச மருத்துவ சிகிச்சை – நிதின் கட்கரி

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு 40 % ஜிஎஸ்டி வரி விதிப்பு..!

இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

25 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஸ்வராஜ் டிராக்டர்ஸ்

41-44 hp சந்தையில் நுழைந்த குபோட்டா MU4201 டிராக்டர் அறிமுகம்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் e Vitara உற்பத்தி துவங்கியது

இந்தியாவில் 5,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ குழுமம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan