Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

வீழ்ச்சியில் மோட்டார் சந்தை.., விற்பனையில் டாப் 25 கார்கள் – மார்ச் 2020

by MR.Durai
4 April 2020, 8:34 am
in Auto Industry
0
ShareTweetSendShare

169e3 2020 maruti dzire facelift

கொரோனா வைரஸ் பரவலால் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் வாகனங்களில் டாப் 25 இடங்களை கைப்பற்றிய மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள லாக் டவுன் செய்யப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக 95 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதாவது வெறும் 131 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது.

நாட்டின் மற்றொரு மிகப்பெரிய யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம், 88 சதவீத விற்பனை வீழ்ச்சி பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 2019-ல் 25,982 ஆக பதிவு செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு 3,171 ஆக பதிவு செய்துள்ளது.

முதன்மையான மாருதி சுசுகி விற்பனை 47 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 76,240 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்திருந்தது. இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹூண்டாய் கார் விற்பனையில் 26,300 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

நாட்டின் பெருமைமிகு மோட்டார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், மார்ச் 2020-ல் 5676 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 68 % வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

விற்பனையில் டாப் 25 கார்கள் –  மார்ச் 2020

வ.எண்தயாரிப்பாளர்/மாடல்மார்ச் 2020
1.மாருதி சுசூகி பலேனோ11,406
2.மாருதி சுசூகி ஆல்ட்டோ10,829
3.மாருதி சுசூகி வேகன் ஆர்9151
4.மாருதி சுசூகி ஸ்விஃப்ட்8575
5.கியா செல்டோஸ்7466
6.ஹூண்டாய் கிரெட்டா6706
7.ஹூண்டாய் வெனியூ6127
8மாருதி சுசூகி ஈக்கோ5966
9.மாருதி விட்டாரா பிரெஸ்ஸா5513
10.மாருதி சுசூகி டிசையர்5476
11.மாருதி சுசூகி எஸ்-பிரெஸ்ஸோ5159
12.ஹூண்டாய் ஐ10 கிராண்டே4293
13.மாருதி சுசுகி செலிரியோ4010
14.மாருதி சுசுகி எர்டிகா3969
15.டொயோட்டா இன்னோவா3810
16.ஹூண்டாய் எலைட் ஐ203455
17.ஹோண்டா அமேஸ்2744
18.டாடா நெக்ஸான்2646
19.ஹூண்டாய் ஆரா2615
20மாருதி சுசுகி XL62221
21.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்2197
22.ஹூண்டாய் சான்ட்ரோ2169
23.மஹிந்திரா பொலிரோ2080
24.மாருதி சுசுகி இக்னிஸ்1901
25.மாருதி சுசுகி சியாஸ்1863

 

79be0 2020 mahindra bolero

Related Motor News

பொலிரோ, பொலிரோ நியோ என இரண்டிலும் போல்டு எடிசனை வெளியிட்ட மஹிந்திரா

9 சீட்டர் மஹிந்திரா பொலிரோ நியோ+ விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் எந்த கார் தெரியுமா..!

நவம்பர் 2023ல் மஹிந்திரா வாகனங்களின் விற்பனை 21 % வளர்ச்சி

XUV400 எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு ரூ.3 லட்சம் தீபாவளி தள்ளுபடி அறிவித்த மஹிந்திரா

14 லட்சம் பொலிரோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா

Tags: Mahindra BoleroTOP 10
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

ஹைட்ரஜன் வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் நிறங்கள் தெரியுமா.?

நார்டன் எலெக்ட்ரா, காம்பேட் அறிமுகம் எப்பொழுது.?

32 மாதங்களில் 3 லட்சம் விற்பனை இலக்கை கடந்த கிராண்ட் விட்டாரா.!

அமோக ஆதரவுடன் 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ஏதெர் ரிஸ்டா

மீண்டும் டிஸ்கவர் 125 பைக்கை வெளியிடுகிறதா பஜாஜ் ஆட்டோ

சென்னை ஆலையில் 50 லட்சம் டூ வீலர்களை உற்பத்தி செய்த யமஹா

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மே 2025

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan