Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Industry

நவம்பர் 2023ல் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 25.6 % உயர்வு

By MR.Durai
Last updated: 2,December 2023
Share
SHARE

இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் பண்டிகை காலத்தில் ஒட்டுமொத்தமாக 2023 நவம்பர் மாதத்தில் மொத்தம் 4,91,050 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 390,932 ஆக இருந்த எண்ணிக்கை நவம்பர் 2023ல் 25.6 % வளர்ச்சி அடைந்துள்ளது.

Hero Motocorp Sales Report November 2023

உள்நாட்டில் ஹீரோ பைக் நிறுவனம் விற்பனை 25.4 சதவீதம் அதிகரித்து 4,76,286 ஆகவும், ஏற்றுமதி 33.1 சதவீதம் அதிகரித்து 14,764 ஆகவும் உள்ளது. மேலும், 32 நாள் பண்டிகைக் காலத்தில் 14 லட்சம் யூனிட்டுகளை சில்லறை விற்பனை மூலம் மிக அதிகப்படியான பண்டிகை விற்பனையைப் பதிவு செய்தது.

நவம்பரில் மொத்த மோட்டார்சைக்கிள் விற்பனை 4,41,276 எண்ணிக்கை இது கடந்த ஆண்டை விட 25.1 சதவீதம் அதிகமாகும். ஸ்கூட்டர் விற்பனை 30.7 சதவீதம் அதிகரித்து 49,774 ஆக உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் 2024 ஆம் ஆண்டு புதிய பிரீமியம் பைக்குகள், ஜூம் 125ஆர், ஜூம் 160 போன்ற மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரரவுள்ளது.

 

bmw ix1 electric
இந்தியாவில் 5,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ குழுமம்
மீண்டும் பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டர் உற்பத்தி சீரானது.!
E20 பெட்ரோலுக்கு எதிரான பொது நல வழக்கு தாக்கல்.!
வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
தென்னாப்பிரிக்கா சந்தையில் நுழைந்த டாடா மோட்டார்ஸ்
TAGGED:Hero Karizma XMRHero Xtreme 160R 4V
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 160r 4v
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved