Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Industry

வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

By Automobile Tamilan Team
Last updated: 21,August 2025
Share
1 Min Read
SHARE

Tata Motors CV Dominican Republic

டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்கள் பிரிவின் கீழ் டொமினிக்கன் குடியரசு நாட்டில் சூப்பர் ஐஸ், செனான், அல்ட்ரா வரிசை (T.6, T.7, T.9) மற்றும் கட்டுமான தேவைகளுக்கான  LPT 613 டிப்பர் என நான்கு மாடல்களை இக்யூமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விற்பனை, சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் முதன்மையான வர்த்தக வாகனங்கள் தயாரிப்பாளராக விளங்கும் டாடா உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன, 1 டன் எடையுள்ள மினி டிரக்குகள் முதல் 60 டன் எடையுள்ள கனரக டிரக்குகள் மற்றும் 9 முதல் 71 இருக்கைகள் கொண்ட பயணிகள் போக்குவரத்து வேன், பேருந்துகள் வரை கிடைக்கின்றது.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், இந்நிறுவனம் செயல்திறன்,  நீண்ட ஆயுள் மற்றும் குறைந்த செலவுத் திறன் ஆகியவற்றின் வாக்குறுதியை தொடர்ந்து வழங்குகிறது.

  • சூப்பர் ஏஸ்: FMCG, இ-காமர்ஸ் மற்றும் உணவு விநியோகத்திற்கு ஏற்றது
  • செனான் பிக்கப்: ஒற்றை மற்றும் இரட்டை கேபினில் கிடைக்கின்ற சரக்கு மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு ஏற்றது
  • அல்ட்ரா ரேஞ்ச்: நகர்ப்புற பயன்பாடுகளுக்கான இலகு ரக டிரக்கில்  (T.6, T.7, T.9)  அடுத்த தலைமுறை ஸ்மார்ட் டிரக் தளத்தில் உருவாக்கப்பட்டது
  • LPT 613: கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்காக வடிவமைக்கப்பட்டது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களை தென்னாப்பிரிக்கா வெளியிட்டுள்ளது.

tata motors south africa
தென்னாப்பிரிக்கா சந்தையில் நுழைந்த டாடா மோட்டார்ஸ்
மாருதி சுசூகியின் ஃபிரான்க்ஸ் 5 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்தது
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரிய வகை காந்தத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா அனுமதி.?
தமிழ்நாட்டில் ஃபாஸ்டேக் பாஸ் வாங்குபவர்கள் எண்ணிக்கை உயர்வு.!
இரு சக்கர வாகனங்கள், கார்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா .?
TAGGED:Tata AceTata Ultra Range Trucks
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
bajaj chetak escooter
Bajaj
2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
Honda CB350 H'ness on-road price
Honda Bikes
2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved