Categories: Auto Industry

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜூன் 2018

இந்தியா இரு சக்கர வாகன சந்தையில் மிக கடுமையான போட்டியை ஆக்டிவா மற்றும் ஸ்பிளென்டர் மாடல்களுக்கு இடையை முதலிடத்தை கைப்பற்றும் முனைப்பு போட்டியில் விற்பனையில் டாப் 10 பைக்குகள் ஜூன் 2018 மாதந்திர விபரத்தை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

கடந்த 2018 ஜூன் மாதந்திர விற்பனையில் ஆக்டிவா மாடல் முந்தைய மாதத்தில் இரண்டாவது இடத்தை பெற்றிருந்த நிலையில் தற்போது முதலிடத்தை பெற்று 2,92,294 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் 2,78,169 யூனிட்டுகளை விற்பனை செய்து இரண்டாமிடத்தை கொண்டதாக விளங்குகின்றது.

100-110சிசி சந்தையில் மிக வலுவான பைக் சந்தையை கொண்டு விளங்குகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 125சிசி சந்தை கடந்த சில மாதங்களாக விற்பனையில் பெரிய அளவில் சோபிக்காமல் பின்தங்கி உள்ளது. இந்த பிரிவில் ஹோண்டா சிபி ஷைன் முன்னிலை வகிக்கின்றது.

பஜாஜ் பல்சர் வரிசை தொடர்ந்து இந்திய இளைஞர்களின் கனவு பைக் மாடல்களில் ஒன்றாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஜூன் மாத முடிவில் 71,593 யூனிட்டுகள் விற்பனை செயப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து டிவிஎஸ் எக்எல் சூப்பர் மற்றும் ஸ்கூட்டர் சந்தையில் ஆக்டிவாக்கு சவால் விடுக்கும் டிவிஎஸ் ஜூபிடர் 59,729 யூனிட்டுகளுடன் 10வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து முழுமையான 2018 ஜூன் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

டாப் 10 பைக்குகள் – மே 2018

வ.எண் மாடல் ஜூன் 2018 மே 2018
1 ஹோண்டா ஆக்டிவா 2,92,294 2,72,475
2 ஹீரோ ஸ்பிளென்டர் 2,78,169 2,80,763
3 ஹீரோ HF டீலக்ஸ் 1,82,883 184,431
4 ஹீரோ பேஸன் 97,715 96,389
5 ஹோண்டா CB ஷைன் 96,505 99,812
6 பஜாஜ் பல்சர் வரிசை 71,593 70,056
7 டிவிஎஸ் XL சூப்பர் 66,791 73,067
8 பஜாஜ் CT 100 66,314 64,622
9 ஹீரோ கிளாமர் 63,417 72,102
10 டிவிஎஸ் ஜூபிடர் 59,729 58,098

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

5 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

8 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago