விற்பனையில் டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018

இந்தியளவில் கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர இரு சக்கர வாகன விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018 செய்தி தொகுப்பில் பற்றி அறிந்து கொள்ளலாம். டாப் 10 பைக்குகள் – பிப்ரவரி 2018... Read more »

2018 பஜாஜ் பல்சர் 150 பைக் படங்கள் வெளியானது

17 ஆண்டுகாலாமாக இந்திய சந்தையில் இளைஞர்களின் இதயதுடிப்பை எகிறவைக்கும் பல்சர் வரிசை மாடலின் முதல் பல்சர் 150 பைக் மாடலின் மேம்படுத்தப்பட்ட 2018 பஜாஜ் பல்சர் 150 பைக் மாடலின் புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது. 2018 பஜாஜ் பல்சர் 150 பைக் படங்கள் Spy... Read more »

மஹிந்திரா , ஃபோர்டு கூட்டணியில் இரண்டு புதிய எஸ்யூவிகள்

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளர் மஹிந்திரா மற்றும் அமெரிக்காவின் ஃபோர்டு இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியா உட்பட வளரும் நாடுகளுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஃபோர்டு – மஹிந்திரா எஸ்யூவி முதன்முறையாக 1995... Read more »

ஜாவா பைக்குகளில் மஹிந்திரா மோஜோ என்ஜின் பயன்படுத்தபடலாம்

இந்தியாவின் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் தலைமையிலான கூட்டணிக்கு கீழ் உள்ள ஜாவா , பிஎஸ்ஏ போன்ற மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில், ஜாவா பைக் வரிசை மாடல்களை துரிதமாக உற்பத்தி நிலைக்கு எடுத்துச் செல்ல மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜாவா... Read more »

2018 ட்ரையம்ப் டைகர் 800 வரிசை பைக்குகள் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் சூப்பர் பைக்குகள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ட்ரையம்ப் நிறுவனத்தின், அட்வென்ச்சர் ரக மோட்டார் சைக்கிள் 2018 ட்ரையம்ப் டைகர் 800 வரிசை பைக்குகளில் XR, XRx, XCx என மொத்தம் மூன்று வேரியன்ட்களில் ரூ.11.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 2018... Read more »

2018 ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக விளங்கும் ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலின் அடிப்படையில் ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன் ரூ. 8.01 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஹோண்டா WR-V எட்ஜ் எடிசன் மிகவும் ஸ்டைரலிஷான க்ராஸ்ஓவர் ரக... Read more »

2018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி படங்கள் வெளியானது

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்கும், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான எக்ஸ்யூவி 500 எஸ்யூவி மாடலில் மேம்படுத்தப்பட்ட 018 மஹிந்திரா XUV500 எஸ்யூவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2018 மஹிந்திரா XUV500 அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள மேம்படுத்தப்பட்ட 2018... Read more »

2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

160 சிசி சந்தையில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக விளங்கும் 2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக் பற்றி பல்வேறு முக்கிய விபரங்கள் உட்பட சிறப்புகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். 2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160... Read more »

2018 ஹோண்டா CBR 250R பைக் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட புதிய 2018 ஹோண்டா CBR 250R பைக்கில் புதிய பாடி கிராபிக்ஸ், பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் ஆகியவற்றை பெற்றிருப்பதுடன் 4 வித புதிய நிறங்களை பெற்றதாக ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் விலை ரூ. 1.63 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 2018... Read more »

நிசான், டட்சன் கார்கள் விலை 2 % உயருகின்றது

இந்தியா பயணிகள் வாகன சந்தையில் நிசான் நிறுவனம் விற்பனை செய்கின்ற கார்கள் மற்றும் எஸ்யூவி உட்பட, பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற டட்சன் பிராண்டு மாடல்கள் விலை ஆகியவை அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நிசான், டட்சன் கார்கள் இந்திய சந்தையில் நிசான்... Read more »