உலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி

சமீபத்தில் தொடங்கியுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோ அரங்கில் உலகின் சிறந்த கார் 2018 விருது உட்பட 5 பிரிவுகளில் சிறந்த மாடல்களை உலகின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர். இந்த பட்டியிலில் உலகின் சிறந்த கார் 2018 விருதினை வால்வோ XC60... Read more »

டாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show

மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா இ-விஷன் கான்செப்ட் செடான் காரை 2018 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளது. டாடா இ-விஷன் கான்செப்ட் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்திய H5X... Read more »

மென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியாவில் இரண்டு சக்கர மின்சார வாகன விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் பவரை வெளிப்படுத்தும் பெர்ஃபாமென்ஸ் ரக மின்சார பைக்குகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் மென்சா மோட்டார்ஸ் எனும் ஸ்டார்-அப் நிறுவனம் கஃபே ரேஸர் தோற்ற வடிவமைப்பினை பின்பற்றி மென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் மாடலை... Read more »

ஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்து அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியாவின் ஜேபிஎம் ஆட்டோ மற்றும் ஐரோப்பியாவின் முன்னணி பஸ் மற்றும் கோச் நிறுவனமாக விளங்கும் சோலாரீஸ் பஸ் & கோச் SA இணைந்து இந்தியாவில் ரூ. 2 கோடி மதிப்பில் ஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்தை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. ஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் இந்தியாவில்... Read more »

பிஎம்டபிள்யூ G 310R, G 310 GS பைக்குகள் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியா பி.எம்.டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் தொடக்கநிலை ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக விளங்கும் BMW G 310R மற்றும் BMW G 310 GS  ஆகிய இரு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டின் 2018 ஆம் ஆண்டின் மத்தியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு... Read more »

கியா SP கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

ஹூண்டாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தென்கொரியாவின் கியா மோட்டார்ஸ் இந்தியாவில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள நிலையில், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் கியா SP கான்செப்ட் எஸ்யூவி மாடல் உட்பட 16 சர்வதேச மாடல்களை கியா காட்சிப்படுத்தியுள்ளது. கியா SP... Read more »

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

அட்வென்ச்சர் ரக சந்தையில் மிக சிறப்பான திறனை வெளிப்படுத்தக்கூடிய பட்ஜெட் விலை மோட்டார்சைக்கிள் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் நகரம்,... Read more »

மஹிந்திரா eKUV100 எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

2018 ஆட்டோ எக்ஸ்போவில் 50க்கு அதிகமான எலக்ட்ரிக் கார்கள், எஸ்யூவி, இலகுரக வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மஹிந்திரா eKUV100 எஸ்யூவி மாடலும் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா eKUV100 எஸ்யூவி மஹிந்திரா நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே மின்சாரத்தில் இயங்கும் கார்கள், எஸ்யூவி மற்றும்... Read more »

டாடா ரேஸ்மோ EV +- ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியாவில் முதன்முறையாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாமோ ரேஸ்மோ என்கின்ற டாடா ரேஸ்மோ ஸ்போர்ட்டிவ் காருடன் கூடுதலாக டாடா ரேஸ்மோ EV  +- மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளது. டாடா ரேஸ்மோ EV +- 2017 ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட... Read more »

டாடா டியாகோ EV & டாடா டீகோர் EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

2030 ஆம் ஆண்டு முதல் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் பங்களிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ மற்றும் டாடா டீகோர் கார்களில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா டியாகோ EV & டாடா... Read more »