Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஃபியட் 500 அபார்த் டீசர் வெளியீடு

by automobiletamilan
மே 20, 2015
in செய்திகள்
ஃபியட் 500 அபார்த் காரின் டீசரை ஃபியட் நிறுவனம் தனது இணையத்திலும் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. ஃபியட் 500 அபார்த் மிக சிறப்பான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தக்கூடிய ஹேட்ச்பேக் காராகும்.

ஃபியட் 500 அபார்த் டீசர்

ஃபியட் 500 அபார்த் காரில் 1.4 லிட்டர் டர்போ T-JET என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 140எச்பி மற்றும் ஃபியட் 595 Competizione காரில் 160எச்பி ஆக இருக்கும். 2 கதவுகளை கொண்ட ஹேட்ச்பேக் காராகும். இந்தியாவில் ஃபியட் 595 Competizione கார்தான் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸூடன் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

மேலும் ஃபியட் புன்ட்டோ T-Jet ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஃபியட் 500 அபார்த் கார் டீசர்

ஜீப் பிராண்டு இந்தியாவில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஃபியட் அபார்த் 500 இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வருகின்றது.

Fiat India teased 595 Competizione Abarth  in his website and Facebook Pages

Tags: Fiat
Previous Post

டாடா நானோ ஜென்எக்ஸ் வேரியண்ட் முழுவிபரம்

Next Post

டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி கார் வாங்கலாமா ?

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version