Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஆடி க்யூ3 காருக்கு சிறப்பு பண்டிகை கால சலுகை ஆரம்பம்

by MR.Durai
25 September 2016, 9:20 am
in Auto News
0
ShareTweetSend

வருகின்ற பண்டிகை காலத்தை ஒட்டி கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகை மற்றும் பரிகளை வழங்க உள்ளது. அந்த வரிசையில் ஆடி க்யூ3 எஸ்யூவி காருக்கு சிறப்பு இஎம்ஐ மற்றும் கூடுதல் வாரண்டியை அனைத்து ஆடி டீலர்களும் வழங்குகின்றனர்.

சொகுசு ரக இந்திய சந்தையில் தொடக்க நிலை எஸ்யூவி ரக கார் மாடலாக விளங்கும் ஆடி க்யூ3 எஸ்யூவி கார் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் பெட்ரோல் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அவை 140 hp (30 TDI S Edition) மற்றும் 176 hp (35 TDI quattro) பவரை வெளிப்படுத்தி 7 வேக எஸ்ட்ரானிக் ஆட்டோ கியர்பாக்ஸ் வழியாக ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்கின்றது.

க்யூ3 சலுகை விபரம்

டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் இஎம்ஐ ரூ.48,888 யில் தொடங்கி டவுன் பேமென்ட் ரூ.5.99 லட்சம் ஆகும்.

சென்னையில் 4 வருட வாரண்டி , 4 வருட சர்வீஸ் பிளான் , 4 வருட பைபேக் சலுகை 45 சதவீதம் மற்றும் 4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டடுள்ளது.

மும்பையில் ரூ.30.78 லட்சம் விலையில் தொடங்கும் ஆடி க்யூ3 காரின் குறைந்தபட்ச இஎம்ஐ ரூ. 26,999 ஆகும்.

பெங்களூருவில் 0 சதவீத  வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது.

நகரங்களின் அடிப்படையில் சலுகைகள்

நகரம்  சலுகைகள்
Delhi/ NCR EMI – 48,888, down payment – 599,000
Chennai 4 years warranty, 4 year service plan, 4 years buyback at 45%, 4% rate of interest
Mumbai Starting Price – 30.78 Lacs and Low EMI – 26,999/-
Bangalore 0% rate of interest

Related Motor News

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

Ather Energy

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan