ஆடி க்யூ3 ஸ்போர்ட் அறிமுகம்

0
ஆடி க்யூ3 எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 24.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் க்யூ3 எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.

ஆடி க்யூ3 கார் இந்தியாவில் உள்ள அவரங்காபாத் ஆடி ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றது. 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல்  142பிஎஸ் மற்றும் டார்க் 320என்எம் ஆகும். 6 வேக மேனுவல் டிரானஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

ஆடி க்யூ3 ஸ்போர்ட்

இதன் மைலேஜ் லிட்டருக்கு 17.32கிமீ ஆகும். காற்றுப்பைகள், ரியர் பார்க்கிங், குரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

Google News

அறிமுகம் செய்த முதல் நாளே 125 முன்பதிவுகளை ஆடி க்யூ3 எஸ் கார் பெற்றுள்ளது.

ஆடி க்யூ3 எஸ் விலை (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

ஆடி க்யூ 3 ஸ்போர்ட்–ரூ.24.99 லட்சம்