சூப்பர்சோனிக் ரக கார்கள் மிக அதிவேகத்தினை அசாத்தியமாக சில விநாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டதாகும். தற்பொழுது உருவாகி வரும் பிளட்ஹவுண்ட் சூப்பர்சோனிக் காரின் குதிரை திறன் 1,35,000 எச்பி ஆகும்.
தோற்றம்
எரோடைனமிக்ஸ் அடிப்படையில் உருவாக்கப்படும் பிளட்ஹவுண்ட் சூப்பர்சோனிக் காரின் முன்பக்க தோற்றம் ராக்கெட்டினை போல விளங்குகின்றது.
ராக்கெட் இயக்க தத்துவம் , ஃபார்முலா பந்தய கார்களின் இயக்கம் என இரண்டின் அடிப்படையில் இந்த சூப்பர்சோனிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.
என்ஜின்
ரோல்ஸ்ராய்ஸ் EJ-200 ஜெட் என்ஜின் மற்றும் ஜாகுவார் வி8 சூப்பர் சார்ஜ்டு என்ஜின் என இரண்டு என்ஜின் ஆற்றல்களும் ஒருமுகப்படுத்தி ராக்கெட் ஆக்சிடைசர் வழியாக பிளட்ஹவுண்ட் சூப்பர்சோனிக் காருக்கு இயக்க ஆற்றலாக மாறுகின்றது. இதன் உச்சகட்ட ஆற்றல் 1,35,000 எச்பி ஆகும்.
பிளட்ஹவுண்ட் சூப்பர்சோனிக் காருக்காக HTP (High Test Peroxide) liquid oxidiser எர்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது. வெறும் 17 விநாடிகளில் 1 டன் எரிபொருளினை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 1000 (1609கிமீ) மைல் வேகத்தினை எட்டுவதற்க்கு வெறும் 42 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
ஏர் பிரேக்
1609கிமீ வேகத்தில் பயணிக்கும்பொழுது சாதரன பிரேக்குகளை பயன்படுத்த இயலாது என்பதனால் பிரத்யேக 2 ஹைட்ராலிக் ரேம்களை கொண்டு செயல்படும். பிரேக் செய்து உடன் 8.8கிமீ தூரத்திற்க்குள் வாகனம் நிற்க்கும்.
சோதனை ஓட்டம்
பிளட்ஹவுண்ட் SSC சூப்பர்சோனிக் காரின் முதற்கட்ட சோதனை ஒட்டம் வரும் ஆண்டில் 1288கிமீ வேகத்தில் இயக்க திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து 2017ம் ஆண்டில் 1609கிமீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரத்யேக சோதனை ஓட்ட களத்தினை தென் ஆப்பரிக்காவில் உள்ள ஹக்ஸ்கீன் பகுதியில் 19கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் யார் ?
1000 மைல் வேகத்தில் இயக்கினால் ரத்தம் உறைவதற்க்கான வாய்ப்புகள் உள்ளதால் இதற்க்காக ஓட்டுநருக்கு சிறப்பு பயற்சி அளித்து வருகின்றனர். ரிச்சர்ட் நோபுள் அல்லது ஆன்டி கீரின் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம் என தெரிகின்றது.
BloodHound SSC unveiled details