Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

உலகின் மிக உயரமான சாலையில் பயணித்த முதல் எல்க்ட்ரிக் பைக்

by MR.Durai
29 September 2015, 12:32 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா பொலிரோ நியோ காரின் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

உலகின் மிக உயரமான போக்குவரத்து சாலையான கார்டுங் லா கணவாய் சாலையில் பயணித்து  யோ பைக்ஸ் எல்க்ட்ரிக் ஸ்கூட்டர் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

யோ பைக்ஸ் எல்க்ட்ரிக்
யோ பைக்ஸ் எல்க்ட்ரிக்

 யோ பைக்ஸ் (YOBYKES) எல்க்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சோலார் சக்தி மூலம் இயங்கும்  இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வடிவமைக்கும் எலக்ட்ரோதெர்ம் நிறுவனத்தின் அங்கமாகும்.

18,380 அடி உயரத்தில் அமைந்துள்ள கார்டுங் லா கணவாய் ந்ப்ரா பள்ளதாக்கு மற்றும் லடாக் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாலை இந்திய ராணுவத்திற்க்கு முக்கிய போக்குவரத்து சாலையாகும்.

யோ பைக்ஸ் மற்றும் குளோபல் ஹிமாலயன் எக்ஸ்பிடேஷன் குழுவும் இணைந்த இந்த சாதனையை 4 மணி நேரம் 12 நிமிடத்தில் சாதித்துள்ளது. இதில் ஸ்கூட்டர் சார்ஜிங்கும் அடங்கும்.

இந்த பயணித்தின் நோக்கம் சோலார் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரபலப்படுத்தும் நோக்கில் நடைபெற்றுள்ளது. உயரமான மோட்டார் சாலையில் ஏறி முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரை யோ பைக்ஸ் பெற்றுள்ளது.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

Ather Energy

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan