எம்பிவி கார் சந்தையில் களமிறங்கும் ஹூண்டாய்

0
ஹூண்டாய் கார் நிறுவனம் வரும் வருடத்தின் இறுதியில் புதிய எம்பிவி காரினை  விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 7 இருக்கைகள் கொண்ட காராக இது விளங்கும் டொயோட்டா இன்னோவா காருக்கு நெருக்கடி தரக்கூடிய அளவுக்கு புதிய எம்பிவி வடிவமைக்கப்பட உள்ளதாம்.

Hyundai India Confirms MPV

மிக நவீன நுட்பத்துடன் நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று இருக்கும் வகையில் உருவாக்க உள்ளனர். மேலும் பல நவீன வசதிகள் மற்றும் சிறப்பான இடவசதி மேலும் உறுதியான கட்டுமானத்துடன் ஹூண்டாய் எம்பிவி விளங்கும்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள படங்களில் அழகிய முகப்பு விளக்குகள் சிறப்பான டெயில் விளக்குகளை பெற்றுள்ளது. இவற்றில் இருந்து உண்மையான மாடல் மாறுபட்டாலும் சிறப்பான தோற்றத்தினை பெறும்.

Google News
Hyundai hexa MPV in india

வரும் 2015 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

Hyundai MPV
Hyundai Confirms Multi-Purpose Vehicle in India.