Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஓட்டுனரில்லா டிராக்டர்கள் தயாரிக்கும் மஹிந்திரா

by MR.Durai
16 August 2016, 9:21 am
in Auto News
0
ShareTweetSend

தானியங்கி முறையில் ஓட்டுனரில்லா டிராக்டர்கள் எதிர்கால உணவு உற்பத்தியில் மாற்றத்தை தரும் என ஆனந்த மஹிந்திரா தெரிவித்துள்ளார். உலகின் அதிக டிராக்டர்கள் தயாரிப்பதில் மஹிந்திரா இரண்டாவது இடத்தில் உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மஹிந்திரா அன்டு மஹிந்திரா 70வது பங்குதாரர்கள் வருடாந்திர கூட்டத்தில் பேசிய மஹிந்திரா தலைவர் ஆனந்த மஹிந்திரா பேசுகையில் ஓட்டுனரில்லா டிராக்டர்கள் உணவு உற்பத்தி எதிர்காலத்தில் மாற்றத்தை தரவல்லதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஐந்து வருடங்களில் உலகின் பெரும்பாலான முன்னனி கார் நிறுவனங்கள் அனைத்தும் ஓட்டுனரில்லா தானியங்கி கார்களை விற்பனை செய்யும் நோக்கில் தீவரமான சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.  ஜான் டீரி டிராக்டர் நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான டிராக்டர்களை உற்பத்தி செய்யும் மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் தயாரிப்பில் எண்ணற்ற புதிய நுட்பங்கள் மற்றும் ஆதாரங்களை கொண்டு செயல்பட்டு வருகின்றது.

வரும் காலத்தில் போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையிலும் புதிய நுட்பங்கள் மற்றும் ஓட்டுனரில்லா டிராக்டர் உருவாக்கவதிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றோம் என மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 8 வருடங்களாக தொடர்ச்சியாக லாபத்தை அடைவதில் சிரமப்பட்டு வரும் மஹிந்திரா இருசக்கர வாகன பிரிவினை புதுப்பிக்கும் நோக்கில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Motor News

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர்

25 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஸ்வராஜ் டிராக்டர்ஸ்

41-44 hp சந்தையில் நுழைந்த குபோட்டா MU4201 டிராக்டர் அறிமுகம்

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

Tags: MahindraTractor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

Ather Energy

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan