ஆட்டோமொபைல் தலைநகரம் பெருமையை இழக்கின்றதா ? : சென்னை

இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரம் ,இந்தியாவின் டெட்ராய்ட் போன்ற பெயர்களுக்கு சொந்தமான சென்னை மாநகரம் புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்களை பெறுவதில் ஆர்வம் காட்டாமல் மதிப்பினை இழக்கின்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் டெட்ராய்ட் என்று போற்றப்பட்ட சென்னை மாநகரம் படிப்படியாக அதன் பெருமையை இழந்து வருகிறது. ஒரு காலத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கனவு நகராக இருந்த சென்னை இப்போது வெறுப்பு நகரமாக மாறி வருகிறது. சென்னையில் செயல்பட்டு … Continue reading ஆட்டோமொபைல் தலைநகரம் பெருமையை இழக்கின்றதா ? : சென்னை