ஜாகுவார் F-Pace எஸ்யுவி தயார் – வீடியோ

வரவிருக்கும் ஜாகுவார்  F-Pace எஸ்யுவி காருக்கு ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஜாகுவார் F-பேஸ் எஸ்யுவி கிராஸ்ஓவர் ரக கார் CX-17 கான்செப்ட் மாடலின் அடிபடையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜாகுவார் F-Pace எஸ்யுவி 

ஜாகுவார் F-Pace எஸ்யுவி காரின் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட மாடலை பிரான்ஸ் டீம் ஸ்கை சைக்கிளிங் நிறுவனத்தின் உதவி வாகனமாக சமீபத்தில் தோற்றமளித்தது.

ஜாகுவார் கார்களின் பாரம்பரியமான கிரிலுடன் மிகவும் கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் விளங்கும் ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எஸ்யுவி F-Pace வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிராங்ஃபர்ட் மோட்டார் கண்காட்சியில் உலகின் பார்வைக்கு வரவுள்ளது.

மிக பெரும்பாலான பாகங்களை XE காரில் இருந்து பெற்றள்ளது. ஜாகுவார் F-Pace எஸ்யுவி கார் போட்டியாளர்களாக பிஎம்டபிள்யூ X4 மற்றும் போர்ஷே மாச்சன் கார்கள் விளங்கும்.

New Jaguar F-Pace SUV

Share
Tags: Jaguar