சர்வதேச அளவில் டட்சன் கார்கள் வருகிற ஜூலை 15ம் தேதி தில்லியில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகப்படுத்த உள்ளனர். முதற்கட்டமாக 2014 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் அதனை தொடர்ந்து இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தென்ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.
டட்சன் பட்ஜெட் கார்கள் ரூ 3.5 முதல் 4 லட்சத்திற்க்குள் இருக்கும். டட்சன் கார்கள் 5 கதவுகளை கொண்ட ஹேட்ச்பேக் காராக இருக்கும். ரெனோ-நிசான் நிறுவனத்தின் சிஇஒ கார்லோஸ் கோஸ் டட்சன் பிராண்ட் காரினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் ஆண்டிற்க்கு 1.5 லட்சம் கார்களை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டிற்க்குள் 10 டட்சன் மாடல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.