Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக் அறிமுகம் – BMW G 310 R revealed

by automobiletamilan
நவம்பர் 12, 2015
in செய்திகள்
டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய பிஎம்டபிள்யூ G 310 R ஸ்டீரிட்ஃபைட்டர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ கைவண்ணத்தில் உருவாகியுள்ள G 310 R பைக்கினை டிவிஎஸ் நிறுவனம் தயாரிக்கும்.

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் முதல் கான்செப்ட் ஸ்டன்ட் ஜி 310 மாடலை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முதன் முறையாக 500சிசி க்கு குறைவான புதிய ரோட்ஸ்டெர் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் வந்துள்ளது.

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

பிஎம்டபிள்யூ G 310 R

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 500சிசிக்கும் குறைவான ரோட்ஸ்டெர் பைக்கில் நேர்த்தியான ஸ்டைலிங் வடிவத்தினை பிஎம்டபிள்யூ S 1000 R பைக்கின் தாத்பரியங்களை கொண்டு G 310 R வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் விளங்கும் முகப்பு விளக்குகள் மற்றும் நேர்த்தியான பக்கவாட்டு பேனல்களில் பிஎம்டபிள்யூ லோகோ பதிக்கப்பட்டுள்ளது. 
மிக சிறப்பான டைனமிக் ரேடிங் தன்மையை கொண்டு விளங்கும் டிவிஎஸ் ஜி 310 ஆர் பைக்கில் கருப்பு சிலவர் , வெள்ளை சில்வர் , நீலம் கிரே மற்றும் வெள்ளை என நான்கு விதமான வண்ணங்கள் கிடைக்கலாம்.

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

என்ஜின்

டிவிஎஸ் பிஎம்டபிள்யூ பைக்கில் 9500ஆர்பிஎம் யில்  34 ஹெச்பி ஆற்றல் மற்றும் 7500 ஆர்பிஎம் யில் 28 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திரவத்தினால் குளிர்விக்கப்படும் 313சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 145கிமீ ஆகும் . ஜி 310 ஆர் மைலேஜ் லிட்டருக்கு 30 கிமீ ஆகும்.

முன்பக்கத்தில் 4 பிஸ்டன் கேலிபரை கொண்ட 300மிமீ டிஸ்க் பின்புறத்தில் 2 பிஸ்டன் கேலிபரை கொண்ட 240மிமீ டிஸ் பிரேக்குடன் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

டியூப்லர் ஸ்டீல் ஃபிரேமால் கட்டமைக்கப்பட்டுள்ள ஜி 310 ஆர் பைக்கின் எடை 158கிலோ ஆகும் இதன் முன்புறத்தில் 41மிமீ விட்டம் கொண்ட அப்சைடு டவுன் ஃபோர்க்குகளை பெற்றுள்ளது. பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோ சாக் அப்சார்பரினை பெற்று விளங்குகின்றது.

துனைகருவிகள்

பிஎம்டபிள்யூ G 310 R பைக்கில் துனைகருவிகளாக 12வோல் சார்ஜிங் போர்ட் , லக்கேஜ் பேக் , ஹீட்டேட் கிரிப் , எல்இடி இன்டிகேட்டர் , சென்டர் ஸ்டேன்டு போன்றவற்றை பெறலாம்.

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

வருகை

பிஎம்டபிள்யூ G 310 R பைக் இந்தியாவில் வரும் ஆட்டோ எக்ஸ்போ 2016யில் பார்வைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து விற்பனைக்கு வரவுள்ளது.

விலை 

பிஎம்டபிள்யூ G 310 R பைக் இந்தியாவிலே டிவிஎஸ் நிறுவனத்தால் பிஎம்டபிள்யூ பேட்ஜில் தயாரிக்கப்பட உள்ளதால் ஆன்ரோடு விலை ரூ. 2 லட்சம் முதல் 2.80 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்
 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்
 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்

 டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்
  
TVS BMW G 310 R revealed

Tags: BMW MotarrdMotorcycleTVS
Previous Post

டொயோட்டா இன்னோவா காரின் முக்கிய விபரங்கள் – 2016 – updated

Next Post

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் முக்கிய விபரம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version