டிவிஎஸ் வெகோ ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக்

0
டிவிஎஸ் நிறுவனம் 110சிசி வெகோ ஸ்கூட்டரில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஸ்கூட்டரினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் உற்பத்தில் இருந்தாலும் இவை ஏற்றுமதி மட்டும் செய்யது வந்தனர்.

தற்பொழுது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிஸ்க் பிரேக் 220என்எம் அளவு உள்ளதாகும். மிக விரளவில் இந்த ஸ்கூட்டர்கள் ஷோரூம்களில் கிடைக்கும். டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் விலை ஸ்டான்டர்டு ஸ்கூட்டரை விட ரூ 3350 அதிகம்.

TVS+Wego+Scooter

டிஸ்க் பிரேக் ஸ்கூட்டர் ரூ 49,157

Google News

ஸ்டான்டர்டு ஸ்கூட்டர் ரூ 45,807

(விலை விபரங்கள் தில்லி எக்ஸ்ஷோரூம் விலையாகும்.)