Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

தங்கத்தில் மின்னும் நிசான் GT-R காட்ஸில்லா ஸ்போர்ட்ஸ் கார்

by automobiletamilan
ஜனவரி 7, 2016
in செய்திகள்

தங்கநிற வண்ணத்தில் நேர்த்தியாக பெயின்டிங் செய்யப்பட்டு நிசான் GT-R கார் அசத்தலாக காட்சியளிக்கும் கார் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கூகல் ரேசிங்  என்ற நிறுவனம் ஜிடி ஆர் காரை உருமாற்றியுள்ளது.

gt-r1
நிசான் GT-R

மிக நேர்த்தியான குரோம் பாடி கிட்களை உருவாக்கி அதனை பொருத்தி அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் காட்ஸில்லா காரை மிக நேர்த்தியாக மெருகேற்றியுள்ளனர். இணையத்தில் பரவியுள்ள இந்த படங்கள் மிக அழகாக உள்ளது.

 

gt-r

மிகவும் ரசிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாடி கிட்கள் நேர்த்தியாக உள்ளது. அனைத்து பாகங்களும் க்ரோம் பூச்சூ செய்யப்பட்டு கோல்டன் வண்ணத்தினை கொடுத்துள்ளனர்.

நிசான் GT-R கார் முழுதாக பார்க்க படங்களை கிளிக பன்னுங்க..

[envira-gallery id="5196"]

 

Previous Post

Golden color Nissan GT-R ( Godzilla ) customised photo gallery

Next Post

Volkswagen Budd-e microbus concept photo gallery – CES 2016

Next Post

Volkswagen Budd-e microbus concept photo gallery - CES 2016

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version