வணக்கம் ஆட்டோமொபைல் தமிழன் வாசகர்களே….
2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கார் மற்றும் பைக்கில் “தமிழ் வாசகர்களை கவர்ந்த வாகனம்” என்ற பெயரில் உங்களை கவர்ந்த வாகனங்களை தேர்ந்தேடுக்க சொல்லியிருந்தோம்.
அந்த வகையில் வாசகர்கள் வாக்களித்து வெற்றி பெற செய்த கார் மற்றும் பைக்கினை கான்போம்….
2012 ஆம் ஆண்டின் அதிகப்படியான தமிழ் வாசகர்களை கவர்ந்த கார்
1. மாருதி ஆல்டோ 800-26.19%
2. ரெனால்ட் டஸ்ட்ர்-23.81%
3. டோயோடா கேம்ரீ -14.29%
2012 ஆம் ஆண்டின் அதிகப்படியான தமிழ் வாசகர்களை கவர்ந்த பைக்
1. ஹோன்டா CBR150R-20.53%
2. பஜாஜ் டிஸ்கவர் 125ST-15.79%
3.ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500-10.53%