இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றுள்ள தோலா-சதியா பாலம் பற்றி சிறப்பு தகவல்களை மிக விரைவாக படித்து அறிந்து கொள்ளலாம்.அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில எல்லைக்கு அருகில் 9.15 கிமீ நீளத்தில் பிரம்மபுத்திரா நதி மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள டின்சுகியா மாவட்டத்தில் உள்ள தோலா மற்றும் சதியா என இரு நகரங்களுக்கு இடையில் 9.15 கிமீ தொலைவு நீளம் கொண்ட பாலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
6 மணி நேர பயண தூரத்தை கொண்ட தொலைவை வெறும் 1 மணி நேரத்திற்குள் கடக்க தோலா-சதியா பாலம் உதவுகின்றது.
24X7 என எந்த நேரத்திலும் பயன்படுத்தும் வகையிலான இந்த பாலத்தை பயன்படுத்தலாம், வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற எந்த இயற்கை சீற்றத்தை தாங்கும் வல்லமை கொண்டதாகும்.
9.15 கிமீ நீளம் கொண்ட இந்த பாலத்தை 182 தூண்கள் தாங்கி பிடிக்கின்றது.
ரூபாய் 950 கோடி முதலீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் முக்கிய பயனே சீனா எல்லையை மிக விரைவாக அடைவதற்கு மிகவும் உதவிகரமானதாக அமையும்.
நமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள சீனாவிற்கு சவாலாக ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்ல உதவும்.
நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிபொருளை சேமிக்க இந்த பாலம் வழிவகுக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…