பஜாஜ் பல்சர் 375 அறிமுகம் எப்பொழுது

2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் பைக்களில் பஜாஜ் பல்சர் 375 பைக்கும் ஒன்று பஜாஜ் நிறுவனம் பல்சர் 375 பைக்கினை அடுத்த வருடம் அறிமுகம் செய்ய உள்ள மாதத்தினை ஒரளவு உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேடிஎம் 390 பைக்கினை அறிமுகம் செய்த சில மாதங்களுக்கு பிறகு பஜாஜ் பல்சர் 375 பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளதாம்.

Bajaj+Pulsar+375

கேடிஎம் 390 பைக் வருகிற 2013 ஆம் ஆண்டின் மார்ச் அல்லது மே மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என  கூறப்படுகிறது.

பஜாஜ் பல்சர் 375 பைக் நவம்பர் மாதம் 2013யில் வெளிவரும்….

20க்கு மேற்பட்ட கார்கள் வெளிவந்திருந்தாலும் நடுத்தர மக்களும் வாங்கும் நிலையில் உள்ள கார்களை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் வெளிவந்த கார்களில் உங்களை கவர்ந்த காருக்கு வாக்களியுங்கள்..