Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் அறிமுகம்

by MR.Durai
6 September 2013, 2:34 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஜனவரி 2025ல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை மூன்று சதவீதம் வரை உயருகின்றது.!

இந்தியாவில் 2 கோடி ரூபாய்க்கு பிஎம்டபிள்யூ M5 அறிமுகமானது..!

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

₹ 62.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் வெளியானது

பிஎம்டபிள்யூ நிறுவனம்  1 சீரிஸ் ஹேட்ச்பேக் காரினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜினிலும் கிடைக்கும்.

சிறப்பான தோற்றம் பெர்ஃபாரமன்ஸ் போன்றவற்றை வெளிப்படுத்தக்கூடிய 1 சீரிஸ் கார் இந்திய சந்தையில் சிறப்பான வரேவற்பினை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று விதமான மாறுப்பட்டவைகளில் வெளிவந்துள்ளது.

பெட்ரோல் என்ஜின்

1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 136பிஎச்பி மற்றும் டார்க் 220 என்எம் ஆகும். இசட்எஃப் 8 வேக ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 16.28கிமீ ஆகும்.

116ஐ பெட்ரோல் மாறுப்பட்டவையில் மட்டுமே கிடைக்கும். இவற்றில் உள்ள வசதிகள் தானியங்கி முகப்பு விளக்குகள், பனி விளக்குகள், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான், பின்புற பார்க்கிங் சென்சார், 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் 16 இச்ச் ஆலாய் வீல் , ரீஜெனரேட்டிவ் அமைப்பு போன்றவை உள்ளன.

டீசல் என்ஜின்

2.0 லிட்டர் ட்ர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 143பிஎச்பி மற்றும் டார்க் 320 என்எம் ஆகும். இசட்எஃப் 8 வேக ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.58கிமீ ஆகும்.

118டி டீசல் காரில் 116ஐ பெட்ரோல் காரில் உள்ள வசதிகள் அனைத்தும் இதிலும் உள்ளது.

118டி ஸ்போர்ட்லைன் ஹேண்ட்ஸ் ஃப்ரீ கன்ட்ரோல் வசதி, டியூவல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, பிஎம்டபிள்யூ ஐடிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்லைடிங் வசதியுடன் முன்பக்க ஆர்ம் ரெஸ்ட் போன்றவைகள் உள்ளன.

118டி ஸ்போர்ட் ப்ளஸ் மாறுப்பட்டவையில் கீலெஸ் என்ட்ரி, 17 இன்ச் ஆலாய் வீல் சன்ரூஃப் போன்றவை இருக்கும்.

நான்கு விதமான மோடில் இயக்கலாம். அவை கம்ஃபோர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+ மற்றும் ஈக்கோ புரோ.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் விலை விபரம்

116ஐ பெட்ரோல்: ரூ. 20.9 லட்சம்

118டி டீசல்: ரூ. 22.9 லட்சம்

118டி ஸ்போர்ட்லைன் டீசல் : ரூ. 25.9 லட்சம்

118டி ஸ்போர்ட் ப்ளஸ்: ரூ.29.9 லட்சம்

Tags: BMW
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

ரூ.2.67 லட்சம் வரை சிட்ரோயன் கார்களுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

ரூ.15,743 வரை ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan