மஹிந்திரா கேயூவி 100 வேரியண்ட் மற்றும் பிரவுச்சர் விபரம்

0

மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவி கார் ரூ.4.43 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கேயூவி100 காரின் வேரியண்ட் மற்றும்  பிரவுச்சர்  விபரங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

mahindra-kuv100-suv

Google News

 

 

யூத் எஸ்யூவி காராக களமிறங்கும் சிறியரக காம்பேக்ட் கேயூவி 100 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எம் ஃபால்கான் சீரிஸ் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. 5 மற்றும் 6 இருக்கைகளை கொண்டிருக்கும்.

மஹிந்திரா கேயூவி 100 காரில் 4 விதமான வேரியண்டில் கிடைக்கும். இவை அனைத்திலும் ஏபிஎஸ் ,  முன்பக்க இரட்டை ஏர்பேக் , இபிடி , இன்ஜின் இம்மொபைல்சர் , போன்றவை நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா கேயூவி 100 K2

 • பவர் ஸ்டீயரிங் மற்றும் டில்ட் வசதி
 • மெனுவல் ஏசி மற்றும் ஹிட்டர்
 • பாடி கலர் பம்பர்
 • ரியர் ஸ்பாய்லர்
 • கியர் ஷிப்ட் இன்டிகேட்டர்
 • எல்இடி இன்டிகேட்டர்
 • பிரென்ட் ஆர்ம் ரெஸ்ட்
 • ஸ்டீல் வீல்
 • ஏபிஎஸ் மற்றும் இபிடி
 • ரியர் ஸ்பாய்லர்

K2 + 

K2 வசதிகளுடன் கூடுதலாக முன்பக்க இரட்டை ஏர்பேக் பெற்றிருக்கும்.

மஹிந்திரா கேயூவி 100 K4

K2 வசதிகளுடன் கூடுதலாக K4 வேரியண்டில் உள்ளவை

 • பாடி கலர் கதவு கைப்பிடிகள்
 • வீல் ஆர்ச் கிளாடிங்
 • ஓஆர்விஎம்
 • மட் ஃபிளாப்
 • வீல் கேப்
 • ரியர் ஃபோல்டிங் இருக்கை
 • பவர் வின்டோஸ்
 •  சென்ட்ரல் லாக்கிங்

K4 +

K4 வசதிகளுடன் கூடுதலாக முன்பக்க இரட்டை ஏர்பேக் பெற்றிருக்கும்.

 

 

mahindra-kuv100-interior

 

மஹிந்திரா கேயூவி 100 K6

K4 வசதிகளுடன் கூடுதலாக K6 வேரியண்டில் உள்ளவை

 • முன்பக்க கிரிலில் குரோம் பூச்சூ
 • பி பில்லரில் கருப்பு பூச்சூ
 • ரூஃப் ரெயில் மற்றும் மேற்கூரையில் ஆன்டனா
 • கதவு பக்க கிளாடிங்
 • பியோனோ கருப்பு இன்டிரியர்
 • ஓட்டுநர் இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட்
 • கீலெஸ் என்ட்ரி
 • எலக்ட்ரிக் அட்ஜஸ்ட் விங் மிரர்
 • கூல்டு க்ளோவ் பாக்ஸ்
 • சன் கிளாஸ் ஹோல்டர்
 • ஃபாலோ மீ விளக்குகள்
 • டிரைவிங் மோட் ; பவர் , இக்கோ
 • 4 ஸ்பிக்கர் + 2 ட்விட்டர்
 • இன்ஃபோடெயின் மென்ட் அமைப்பு

K6 +

K6 வசதிகளுடன் கூடுதலாக முன்பக்க இரட்டை ஏர்பேக் மற்றும் ஸ்டீயரிங் மவுன்ட்  ஆடியோ கன்ட்ரோல் பெற்றிருக்கும்.

மஹிந்திரா கேயூவி 100 K8

K6+ வசதிகளுடன் கூடுதலாக K8 வேரியண்டில் உள்ளவை

 • பனி விளக்குகள் குரோம் பூச்சூ
 • கதவுகளில் சிறிய விளக்கு
 • 12 இஞ்ச் அலாய் வீல்
 • பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்கு
 • மைக்ரோ ஹைபிரிட் வசதி
 • பின்புற கதவு கைப்பிடியில் குரோம் பூச்சு

மஹிந்திரா கேயூவி1OO எஸ்யூவி விலை விபரம்

 

கேயூவி100 பிரவுச்சர் முழுவிபரம். படங்கள் பெரிதாக தெரிய படங்களின் மீது க்ளிக் பன்னுங்க

mahindra-kuv100-brochure

 

mahindra-kuv100-brochure-

 

mahindra-kuv100-brochure-1

mahindra-kuv100-specifiations

[envira-gallery id=”5460″]