Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி சுஸூகி பலேனோ கார் பற்றி சில விபரங்கள்

by MR.Durai
6 January 2025, 10:02 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

மாருதி சுஸூகி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வரும் அக்டோபர் 26ந் தேதி விற்பனைக்கு வரலாம். மாருதி சுஸூகி பலேனோ கார் ஸ்விஃப்ட் காருக்கு மேலாக நிலை நிறத்தப்பட உள்ளது.

மாருதி சுஸூகி பலேனோ கார்

பிரிமியம் ரகத்தில் வரவுள்ள பலேனோ கார் மாருதி நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. ஜாஸ் , எலைட் ஐ20 , போலோ போன்ற கார்களுக்கு மாருதி சுஸூகி பலேனோ சவாலினை தரவல்லது.

பலேனோ கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

  • மாருதி சுஸூகி பலேனோ கார் பிரிமியம் ரக ஹேட்ச்பேக் மாடலாக விளங்கும். இதனால் மாருதி நெக்ஸா டீலர் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படும்.
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 26ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.
  • சுஸூகி பலேனோ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
  • மாருதி பலேனோ காரில் மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் மற்றும் மைலேஜ் போன்றவை அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.
  • பலேனோ காரில் 1.3 லிட்டர் SHVS ஹைபிரிட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இதன் மைலேஜ் சியாஸ் காருக்கு இணையாக இருக்கும். அதாவது லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரலாம்.
  • 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இதன் பூட் ஸ்பேஸ் 355 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும்.
  •  இரண்டு முன்பக்க காற்றுப்பைகள் போன்றவை பேஸ் வேரியண்ட் தவிர்த்து நிரந்தர அம்சமாக இருக்கும்.
  • நடுத்தர வேரியண்டில் இருந்து ஏபிஎஸ் மற்றும் இபிடி பிரேக்கிங் ஆப்ஷன் இருக்கும்.
  • ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்றிருக்கும். இதன் மூலம் ஆப்பிள் கார் பிளே தொடர்பினை பெற்று கொள்ள இயலும்.
  • பலேனோ உட்புறம் மிக பிரிமியம் தோற்றத்தில் சிறப்பாக அமைந்திருக்கும்
  • காம்பேக்ட் ரக ஹேட்ச்பேக் பிரிவில் வரவுள்ள பலேனோ காரின் சக போட்டியாளர்கள் ஜாஸ் , எலைட் ஐ20  மற்றும் போலோ ஆகும்.
  •  மாருதி சுஸூகி பலேனோ கார் விலை ரூ.5.20 லடசம் முதல் ரூ.8.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வரலாம்.
  • வரும் அக்டோபர் 26ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளதால் மாருதி பெலேனோ காருக்கு முன்பதிவு  தொடங்கப்பட்டுள்ளது. மாருதி நெக்ஸா வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
Maruti Suzuki Baleno important facts
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

hyundai exter new

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

டஸ்ட்டர் வெளியீட்டு தேதியை அறிவித்த ரெனால்ட் இந்தியா

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan