Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மை மெர்சிடிஸ் – மை சர்வீஸ் : மெர்சிடிஸ்-பென்ஸ்

by MR.Durai
20 July 2016, 7:39 am
in Auto News
0
ShareTweetSend

இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் முன்னனி வகிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு பின் சிறப்பான்சேவையை வழங்கும் நோக்கில் புதிய மை மெர்சிடிஸ் – மை சர்வீஸ்  சேவையை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மை மெர்சிடிஸ் – மை சர்வீஸ் திட்டத்தில் டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் , பிரிமியர் எக்ஸ்பிரஸ் சர்வீஸ்  மற்றும் ஸ்டார் ஈஷ் போன்றவற்றை பெறலாம்.

பிரிமியர் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் வாயிலாக வாடிக்கையாளர்கள் இரண்டு மணி நேரத்தில் பென்ஸ் கார்களை சர்வீஸ் செய்து பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் வாயிலாக கால இடைவெளி பரமாரிப்புக்கு மட்டுமே பொருந்தும். இதற்கு பிரத்யேகமாக பயற்சி பெற்றவர் கொண்டு செயல்படுத்தப்படுகின்றது. பெர்ஃபாமென்ஸ் ரக ஏஎம்ஜி வாகனங்களுக்கு பொருந்தாது.

டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் வாயிலாக உரிமையாளர்கள் காரின் சர்வீஸ் நிலையை டிஜிட்டல் முறையில் உடனுக்குடன் எஸ்எம்எஸ் , வீடியோ கால் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். மேலும் விர்ச்சுவல் வகையில் வாகனத்தின் சர்வீஸ் செய்வதனை நேரலையாக காண இயலும்.

ஸ்டார் ஈஷ் திட்டத்தின் வாயிலாக சுமார் 45 விதமான சர்வீஸ் பேகேஜ் வழங்கப்படுகின்றது. ரூ.49,000 விலையில் இருந்து தொடங்குகின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப  திட்டங்களை ஆன்லைன் கால்குலேட்டர் மூலம் தேர்வு செய்யலாம். மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 10 வருடம் அல்லது 2,00,000 லட்சம் கிமீ வரையிலான திட்டமும் உள்ளது.

பயன்படுத்திய கார்களை வாங்கிய இரண்டாவது உரிமையாளர்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கும். மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கு மூன்று வருடம் மற்றும் வரையற்ற கிமீ வாரண்டி நிரந்தர அம்சமாக உள்ளது. மேலும் விபரங்களுக்கு உங்கள் டீலரை அனுகுங்கள்.

Related Motor News

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது

மெர்சிடிஸ் பென்ஸ் V கிளாஸ் எம்பிவி அறிமுக தேதி விபரம்

இந்திய மார்கெட்டில் எலக்ட்ரிக் கார்களை கொண்டு வர ஆய்வு செய்யப்படுகிறது: மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு

டைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் சி கிளாஸ் எடிசன் சி விற்பனைக்கு அறிமுகம்

1000 குதிரை திறனுடன் களமிறங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ப்ராஜெக்ட் ஒன்

Tags: Mereceds-Benz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரோட்ஸ்டர் X+

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan