Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

லம்போர்கினி ஹூராகேன் 5வது வேரியண்ட் விரைவில்

by automobiletamilan
December 22, 2015
in செய்திகள்

லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் காருக்கு மாற்றாக வந்த லம்போர்கினி ஹூராகேன் மிக சிறப்பான மாடலாக விளங்கி வருகின்றது. தற்பொழுது லம்போர்கினி ஹூராகேன் 4 விதமான வேரியண்டில் விற்பனையில் உள்ளது.

Lamborghini-Huracan-st

லம்போர்கினி ஹூராகேன் மாடல் கல்லார்டோ போல அல்லாமல் அடுத்தடுத்து புதிதாக வாழ்கை முறையை உருவாக்கி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹூராகேன் பேஸ் மாடலை கொண்டு புதிதாக வேரியண்ட்கள் வரவுள்ளது.

லம்போர்கினி ஹூராகேன் வேரியண்ட்

  1. ஹூராகேன் LP 580-2 (ரியர் வீல் டிரைவ்)
  2. ஹூராகேன் LP 610-4 ஸ்பைட்ர்
  3. ஹூராகேன் LP 610-4
  4. ஹூராகேன் LP 620-2 சூப்பர் ட்ரோஃபியோ ( ரேசிங் மாடல் )

சில வாரங்களுக்கு முன்னதாக ரியர் வீல் டிரைவ் கொண்ட லம்போர்கினி ஹூராகேன் LP 580-2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த கட்டமாக புதிய வேரியண்டாக சூப்பர் வெலோஸ் அல்லது சூப்பர் லெக்கரா என்ற பெயரினை கொண்டாதாக இருக்கலாம் என தெரிகின்றது.

lamborghini-huracan-lp580-2

லம்போர்கினி ஹூராகேன் வரிசையில் 5 விதமான முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை

  1.    வாழ்க்கை முறை (lifestyle)
  2.  இயக்குவதனை இனியதாக்க ( fun to drive)
  3. செயல்திறன் ( performance )
  4. உச்சகட்ட செயல் திறன் ( high performance )
  5. ரேசிங் (race)

இவை ஐந்து அம்சங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என லம்போர்கினி தலைமை செயல் அதிகாரி ஸ்டீஃபன் விங்கில்மென் தெரிவித்துள்ளார்.

Lamborghini-Huracan-spyder

Tags: LamborghiniSuper Carஹூராகேன்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version