வாகனவியல் நுட்பங்கள் தொடர் 3

வாகனவியல் அடிப்படை நுட்பங்களின் மூன்றாம் பகுதியில் சில மைலேஜ் எவ்வாறு கிடைக்கின்றது என சில விவரங்களை அறியலாம். இந்த பதிவினை பலரிடம் சேர்க்க வேண்டியது வாசகர்களே உங்கள் பொறுப்பு..வாருங்கள் வாகனவியல் பயில்வோம்.முழுமையான எரிபொருள் ஆற்றல் வாகனங்களுக்கு கிடைக்குமா?
100 % எரிபொருள் செலவில் வெறும் 33 % ஆற்றல் மட்டுமே செயலாக மாறுகின்றது. மற்றவை பல காரணங்களால் வேறுவிதமான ஆற்றலாக மாறிவிடுகின்றது. படத்தினை பாருங்கள் தெளிவாக புரியும்.
பெட்ரோல் என்ஜின்களின் செயல்திறன் 25% ஆகும்.டீசல் இன்டைரக்ட் இன்ஜக்கசன் செயல்திறன் 28-30%.டீசல் டைரக்ட் இன்ஜக்கசன் செயல்திறன் 30-33% 
வாகனங்களின் மைலேஜ் என்பது கீழுள்ள காரணிகளை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
  • என்ஜின் செயல்திறன்
  • ட்ரான்ஸ்மிஷன் அமைப்பின் செயல்திறன்(Clutch+Gearbox+Differntial+Tyres)
  • வாகனத்தின் எடை/வேகம்/ஏற்றப்பட்ட பளு
  • ஏரோடைனமிக் (Aerodyanamics)
  • வாகனத்தை ஓட்டும் முறை..

மற்றவை விரைவில் 
Exit mobile version