Site icon Automobile Tamilan

ஸ்கேனியா மெட்ரோலிங்க் சொகுசு பேருந்து

ஸ்கேனியா நிறுவனம் இந்தியாவில் வர்த்தக வாகனங்களை சில மாதங்களுக்கு முன் களமிறக்கியது. தற்பொழுது மெட்ரோலிங்க் என்ற பெயரில் சொகுசு பேருந்தினை களமிறக்கவுள்ளது.
ஸ்கேனியா சொகுசு பேருந்துகளை 2013-2014 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முழுதும் வடிவமைக்கப்பட்ட வாகனங்களாக விற்பனைக்கு வரும்.
2 மற்றும் 3 ஆக்ஸ்ல்களில் பேருந்து வரும் மேலும் மூன்று வகைகளில் கிடைக்கும்.  45,49 மற்றும் 53 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் வெளிவரும்.
scania metrolink bus

Scania Metrolink HD 45

ஸ்கேனியா மெட்ரோலிங்க் 45 இருக்கைகள் கொண்ட பேருந்து  12மீட்டர் நீளம் இருக்கும். 4X2 மாடல் இதன் என்ஜின் 9  லிட்டர் ஆகும். இதன் சக்தி 314PS ஆகும். 8 ஸ்பீடு ஆட்டோமோட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்படும்

Scania Metrolink HD 49

ஸ்கேனியா மெட்ரோலிங்க் 49 இருக்கைகள் கொண்ட பேருந்து  13.7மீட்டர் நீளம் இருக்கும். 6X2 மாடல் இதன் என்ஜின் 9  லிட்டர் ஆகும். இதன் சக்தி 365PS ஆகும்.8 ஸ்பீடு ஆட்டோமோட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்படும்.

Scania Metrolink HD 53

ஸ்கேனியா மெட்ரோலிங்க் 53 இருக்கைகள் கொண்ட பேருந்து  14.5மீட்டர் நீளம் இருக்கும். 6X2 மாடல் இதன் என்ஜின் 8  லிட்டர் ஆகும். இதன் சக்தி 416PS ஆகும்.8 ஸ்பீடு ஆட்டோமோட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்படும்.

Exit mobile version