ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஜூலை 21 முதல்

ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி வருகின்ற ஜூலை 21ந் தேதி விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. க்ரெட்டா எஸ்யூவி பண்டிகை காலங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு வருகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் மேலும் 1.4 லிட்டர் டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்.க்ரெட்டா எஸ்யூவி மெனுவல் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி

காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் விற்பனைக்கு வரும் முதல் எஸ்யூவி க்ரெட்டா ஆகும்.

டெரானோ , டஸ்ட்டர் , போன்ற எஸ்யூவிகளுக்கு நேரடியான போட்டியாக க்ரெட்டா விளங்கும். விலை ரூ.8 முதல் 11 லட்சத்தற்க்குள் இருக்கும். ஜூலை 21ந் தேதி விற்பனைக்கு வருகின்றது.

Hyundai Creta compact SUV will be launch july 21 , 2015