ஹோண்டா அமேஸ் செடான் கார் மிகுந்த எதிர்பார்ப்பினை பெற்று வருகின்றது. வருகிற ஏப்ரல் 11 வெவிவரவுள்ள அமேஸ் காருக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ 21,000 கட்டி முன்பதிவு செய்துகொள்ளலாம். 30 நாட்களில் கார் டெலிவரி செய்துவிடுவதாக ஹோண்டா உறுதியளித்துள்ளது.
விலை ரூ 6 இலட்சத்தில் தொடங்கலாம்
விலை ரூ 6 இலட்சத்தில் தொடங்கலாம்
மிக வசிகரமான தோற்றத்துடன் விளங்கும் ஹோண்டா அமேஸ் கார் படங்கள் உதவி ஜிக்வீல்ஸ். ஹோண்டா அமேஸ் கார் பல முன்னணி செடான் கார்களின் சந்தையை வலுவிலக்க செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்க்கு காரணம் ஹோண்டா அமேஸ் மைலேஜ் 25.8 மேலும் பல விவரங்கள் அறிய கிளிக் பன்னுங்க: ஹோண்டா அமேஸ்