Homeசெய்திகள்ஹோண்டா அமேஸ் விலை உயர்வு

ஹோண்டா அமேஸ் விலை உயர்வு

ஹோண்டா அமேஸ் அறிமுகம் செய்த சில நாட்களிலே அட்டகாசமான முன்பதிவை பதிவு செய்ததை அறிவோம். தற்பொழுது ஹோண்டா அதிரடியாக அமேஸ் காரின் விலையை  உயர்த்தியுள்ளது.

அமேஸ் காரின் விலையை ரூ.3000 முதல் ரூ.8,000 வரை உயர்த்தியுள்ளது. மேலும் சிஆர்-வி விலையை  ரூ.6000 முதல் ரூ.14,000 வரை உயர்த்தியுள்ளது,

இந்த விலை உயர்வானது ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாம்.

ஹோண்டா அமேஸ் பற்றி படிக்க ஹோண்டா அமேஸ்

Exit mobile version