Home Auto News

ஆடி Crosslane coupe கார்-Paris Motor Show 2012

பாரிஸ் நகரில்  செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் வாகனங்கள் இனி உங்கள் பார்வைக்கு

ஆடி நிறுவனம் மோட்டார் ஸோவில் Crosslane coupe கான்செப்டை பார்வைக்கு வைத்துள்ளது. இதன் சிறப்பு அம்சம் இரு சக்திகள்(dual mode) கொண்டு இயங்கும் கார் ஆகும்.
 இரு ஆற்றல்களில் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஹைபிரிட் எலக்ட்ரிக் மோட்டார்  மூலமும் இயங்கும்.

audi crosslane coupe concept


கிராஸ்லேன் கார் 1.5litre டர்போசார்ஜ் என்ஜினுடன் 130PS சக்தி மற்றும் 200NM டார்கில் இயங்கும். இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகிறது. முதல் எலக்ட்ரிக் மோட்டார் ஸ்டார்ட்ர்(starter) மற்றும் அல்ட்ர்னேட்டராக(alternator) செயல்படும். இரண்டாம் மோட்டார் வாகனத்திற்க்கான இயக்க ஆற்றலாக செயல்படும் 116PS சக்தியுடன் 250NM டார்கில் 84km தூரம் பயணம் செய்யலாம்.17Kwh லித்தியம்-ஐயன் பாட்டாரி பயன்டுத்தப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் மோட்டார் 54km/h தரும் இரு எலக்ட்ரிக் மோட்டார்  சேர்த்து 128km/h தரும்.



2+2 இருக்கைகள் 4.21மீட்டர் நீளம்-1.88மீட்டர் அகலம்-1.51மீட்டர் உயரம் மற்றும் 2.56மீட்டர் வீல் பேஸ் எடை 1390கிகி.
aluminium, CFRP(carbon fiber reniforced polymer) மற்றும் GFRP(glass fiber reniforced polymer) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பல சொகுசு தன்மைகளுடன் Crosslane coupe விளங்கும்.
Exit mobile version