ஏன் இந்த ஏமாற்று வேலை – மைலேஜ் தகவல்

நிறுவனங்கள் தரும் மைலேஜ் ஏன் வரவில்லை ? அவை போலியான மைலேஜ் ? அல்லது ஏமாற்று வேலையா ? – மைலேஜ் தகவல் உண்மை என்ன தெரிந்து கொள்ளலாம். வாகனங்களின் மைலேஜ் என்பது வாடிக்கையாளர்கள் வாகனத்தை தேர்வு செய்வதற்க்கு மிக முக்கிய காரணியாக உள்ளது. அதிக மைலேஜ் தருவதாக சொல்லப்படும் பைக்குகளும் கார்களும் உண்மையில் மைலேஜ் என்ன தருகின்றது. வாசகரின் கேள்வி இதோ ARAI மைலேஜ் எந்தவொரு வாகனம் புதிதாக விற்பனைக்கு வந்தாலும் ஆராய் (Automotive Research Association … Continue reading ஏன் இந்த ஏமாற்று வேலை – மைலேஜ் தகவல்