Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜனவரி 1 முதல் ஹூண்டாய் கார்களின் விலை ரூ.25,000 வரை உயருகிறது..!

by Automobile Tamilan Team
5 December 2024, 12:34 pm
in Auto News
0
ShareTweetSend

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற ஜனவரி 1, 2025 முதல் அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதிகபட்சமாக ஒரு சில வேரியண்டுகள் ரூபாய் 25 ஆயிரம் வரை விலை உயரும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விலை உயர்வு MY25 வருடத்தின் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதனால் தற்பொழுது முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த வகையிலும் விலை உயர்வு பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கான காரணம் குறித்து தெரிவிக்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தயாரிப்பு மூலப் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் மற்றும் மாறிவரும் பணவீக்க விகிதம் போன்ற பல்வேறு காரணங்களால் விலை உயர்வு தவிர்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 2025ல் ஹூண்டாய் க்ரெட்டா இவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Related Motor News

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

அல்கசாரில் நைட் எடிசனை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய்

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

Tags: Hyundai AlcazarHyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Mahindra BE 6 Batman Edition

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

new honda cb350c special edition

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan