Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

புதுவை , மதுரை ,நாகர்கோவில் போன்ற நகரங்களில் டோமினார் 400 பைக் கிடைக்கும்

By MR.Durai
Last updated: 6,March 2017
Share
2 Min Read
SHARE

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் டோமினார் 400 பைக் முதற்கட்டமாக 22 நகரங்களில் கிடைத்த நிலையில் தற்பொழுதும் மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டள்ளது.

டோமினார் 400 விலை

தமிழகத்தில் சென்னை , கோவை நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் கூடுதலாக மதுரை மற்றும் நாகர்கோவில் நகரங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் டோமினார் 400 கிடைக்க உள்ளது.

Contents
  • டோமினார் 400 விலை
  • பஜாஜ் டோமினார் விலை பட்டியல்

இன்ஜின்

கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன்  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும்.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.  டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

  • என்ஜின் – 373cc
  • பவர் – 34.5 bhp @ 8000rpm
  • டார்க்: 35Nm @ 8500rpm
  • கியர்பாக்ஸ் – 6 வேகம்
  • எடை – 182 kg
  • எரிபொருள் கலன் – 13 லிட்டர்

பஜாஜ் டோமினார் விலை பட்டியல்

மாநிலம் நகரங்கள் டோமினார் ABS விலை(ரூ.) டோமினார் Non-ABS விலை(ரூ.)
ஆந்திரா பிரதேசம் Vijaywada, Vishakhapatnam 153,001 138,751
அசாம் – 158,355 144,043
பீகார் – 155,665 141,353
சண்டிகர் Chandigarh 151,252 137,164
சட்டீஸ்கர் – 154,275 139,888
டெல்லி New Delhi 150,002 136,001
கோவா Margao, Panjim 148,710 134,709
குஜராத் Ahmedabad, Surat, Vadodara 1,52,591 1,38,279
ஹரியானா Faridabad, Gurgaon 151,004 136,925
ஹிமாச்சல பிரதேசம் – 152,761 138,604
ஜம்மு & ஸ்ரீநகர் – 154,496 140,246
ஜார்கன்ட் Ranchi 155,177 140,927
கர்நாடகா Bangalore, Hubli, Mysore, Mangalore 151,973 137,723
கேரளா Aluva, Kochi, Kollam, Kozhikode, Perinthalmanna, ThiruvananthapuramThrissur 153,682 139,432
மத்திய பிரதேசம் Indore 156,060 141,473
மஹாராஷ்டிரா Mumbai, Nagpur, Nashik, Pune 151,199 137,340
மணிப்பூர் – 157,746 143,620
மேகாலயா – 157,691 143,441
மிசோரம் – 157,381 143,256
நாகலாந்து – 158,115 143,866
ஒடிசா – 157,164 142,640
பாண்டிச்சேரி பாண்டிச்சேரி 143,916 130,475
பஞ்சாப் – 1,51,490 1,37,402
ராஜஸ்தான் – 153,488 139,176
தமிழ்நாடு சென்னை , கோவை , மதுரை , நாகர்கோவில் 152,875 138,625
தெலுங்கானா Hyderabad, Sikandarabad 152,536 138,286
திரிபுரா – 158,446 144,196
உத்திர பிரதேசம் Ghaziabad, Lucknow, Noida, Sahibabad 153,144 138,894
உத்திராகண்ட் Dehradun 153,207 138,957
மேற்குவங்காளம் Howrah, Kolkata 157,117 142,731
தமிழகத்தில் டோமினார் 400 ஆன்ரோடு விலை

ஏபிஎஸ் மாடல் ரூ.1.71 லட்சம்

ஏபிஎஸ் இல்லாத மாடல் – ரூ.1.55 லட்சம்

 

2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 125r
Hero Motocorp
2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved