Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

நிசான் , டட்சன் கார்களின் விலை உயர்கின்றது

By MR.Durai
Last updated: 13,December 2016
Share
SHARE

வருகின்ற ஜனவரி 2017 முதல் இந்தியாவின் நிசான் மற்றும் டட்சன் கார்களின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை விலை உயர்வினை சந்திக்கின்றது. இவற்றில் ரெடி-கோ மற்றும் மைக்ரா மாடலும் அடங்கும்.

இந்தியா நிசான் மற்றும் டட்சன் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிசான் உயர்ந்து வரும் உற்பத்தி செலவினை ஈடுகட்டும் நோக்கிலே விலை உயர்வினை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிசான் நிறுவனம் இந்தியாவில் மைக்ரா  மைக்ரா ஏக்டிவ் , சன்னி , டெரானோ எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்டிவ் ஜிடி-ஆர் போன்ற கார்களை விற்பனை செய்து வருகின்றது. நிசான் குழுமத்தின் பட்ஜெட் பிராண்டான டட்சன் இந்தியாவில் கோ ,கோ + மற்றும் ரெடி-கோ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

விரைவில் நிசான் நிறுவனம் எக்ஸ்-ட்ரெயில் ஹைபிரிட் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ரெடி-கோ வரவுக்கு பின்னர் நிசான் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

சமீபத்தில் டொயோட்டா ,ரெனோ , டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் விலை உயர்வினை அறிவித்துள்ளதை தொடர்ந்து நிசான் மற்றும் டட்சன் கார்களின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
TAGGED:DatsunNissan
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved