Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

7 நகரங்களில் ஹோண்டா நவி மோட்டார்சைக்கிள்

by automobiletamilan
May 7, 2016
in செய்திகள்

சென்னை உள்பட 7 நகரங்களில் ஹோண்டா நவி மோட்டார்சைக்கிள் 5000க்கு மேற்பட்ட வாகனங்களை கடந்த இரண்டு மாதங்களில் விற்பனை செய்துள்ளது. ஸ்கூட்டர்-மோட்டார்சைக்கிள் இரண்டின் கலப்பில் உருவாக்கப்பட்ட மாடலே ஹோண்டா நவி ஆகும்.

honda-navi-standard

சென்னை , அகமதாபாத் , பெங்களூரு , டெல்லி , மும்பை , குர்கான் மற்றும் புனே போன்ற நகரங்களில் முதற்கட்டமாக டெலிவரி தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 5000 பைக்குகள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்டிவா ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 110சிசி என்ஜினே பொருத்தப்பட்டுள்ளது. 7.8bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109.2cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீளம் 1854மிமீ , அகலம் 748மிமீ மற்றும் உயரம் 1039மிமீ ஆகும். மிக இலகுகுவான எடை கொண்ட 101 கிலோ மட்டுமே கொண்டுள்ள நாவி பைக்கில் இருபக்கங்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறம் ஒற்றை சாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

ஹோண்டா நவி பைக் படங்கள் இந்த படங்களில் ஸ்டான்டர்டு , ஆஃப் ரோடு , ஸ்டீரிட் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

[envira-gallery id=”5902″]

 

Tags: Honda Bikeநவி
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version