Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result
Home செய்திகள் Auto Expo 2023

கொரோனா வைரஸ்.., 200 சீன நிறுவனங்களால் பீதியில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி

by Automobile Tamilan
2020/02/01
in Auto Expo 2023
0
74
SHARES
ShareRetweet

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் ஷோ கண்காட்சி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்தாண்டு பெரும்பாலான சீன வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இந்த கண்காட்சியில் மிக தீவரமான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சியாம் அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து பரவி வருகின்ற கொரோனா கிருமி பாதிப்பால் 200 -க்கு அதிகமானோர் இறந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் சீனாவின் பங்களிப்பு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியில் இந்தாண்டு பெரும்பாலான சீன நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

சீனாவை தலைமையிடமாக கொண்ட எஸ்ஏஐசி குழுமத்தின் எம்ஜி மோட்டார் முதன்முறையாக கார் சந்தையில் வெற்றியை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக FAW ஹைய்மா, சாங்கன் ஆட்டோமொபைல்ஸ், கிரேட் வால் மோட்டார்ஸ் போன்றவற்றுடன் பல்வேறு எலெக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக ACMA அரங்கில் பல்வேறு உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். மொத்தமாக 200க்கு அதிகமான சீன தயாரிப்பாளர்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலான சீன மோட்டார் நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தியா வருவதனை இரத்து செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.எனவே, இந்நிறுவனங்களின் இந்திய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இருந்த போதும் கொரோனா பீதியை கிளப்பி வருகின்றது

Tags: Great Wall Motors
Share30Tweet19SendShare

Recommended For You

புதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

by Automobile Tamilan
2020/02/10
0

பிரபலமான ஹாரியர் எஸ்யூவி காரின் தோற்ற உந்துதலை கொண்டதாக வந்துள்ள டாடா விங்கர் வேன் மாடலில் பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோர்ஸ் டிராவலர் மாடலுக்கு சவாலாக விங்கர் விளங்குகின்றது. பள்ளி, ஸ்டாஃப், டூர்...

Read more

டாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

by Automobile Tamilan
2020/02/10
0

ஒரு முறை சார்ஜில் 100 கிமீ ரேஞ்சு வழங்கவல்ல டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரா T7 EV மின்சார டிரக் மாடல் முதன்முறையாக இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்துள்ளது. இதுதவிர டாடா நிறுவனம் 1 டன் முதல்...

Read more

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்

by Automobile Tamilan
2020/02/10
0

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் பிரிவில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற வரிசையில் ப்ரிமா 5330.S FL டிரக் மேம்பட்டதாக வெளியிடப்பட்டுள்ளது. காரின் இன்டிரியருக்கு இணையாக கேபின் மேம்படுத்தப்பட்டுள்ளது. கம்மின்ஸ் 6.7 லிட்டர் என்ஜினை கொண்டு அதிகபட்சமாக 1100...

Read more

ஆட்டோ எக்ஸ்போவில் ஹெய்மா 8 எஸ் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

by Automobile Tamilan
2020/02/09
0

இந்தியாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவி சந்தையில் வரவுள்ள ஹெய்மா 8 எஸ் மாடல் 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியாகலாம். நடுத்தர எஸ்யூவி பிரிவு மிக கடுமையான போட்டியாளர்களை கொண்டதாக மாறி வருகின்றது. இந்நிறுவனம் இ1 இவி மின்சார...

Read more

Haima 7X: ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

by Automobile Tamilan
2020/02/09
0

சீனாவின் FAW குழுமத்தின் ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் இந்திய சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இ1 இவி மின்சார கார் மற்றும் 8எஸ் எஸ்யூவி காரையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. First Automobile Works (FAW Group) எனப்படுகின்ற...

Read more
Next Post

மீண்டும் களமிறங்குகின்றது.., இம்முறை எலெக்ட்ரிக் ஹம்மர் EV அறிமுகமாகிறது

Related News

ராயல் என்ஃபீல்டு 650 சிசி எஞ்சின் அறிமுகம் – இன்டர்செப்டார் 650

2019/02/01

கேள்வி பதில் பக்கம் 1

2012/05/06

மேக்னைட் எஸ்யூவி காரின் உற்பத்தியை துவங்கிய நிசான்

2020/10/31

Browse by Category

  • Auto Expo 2023
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

No Result
View All Result
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

Exit mobile version