Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஆட்டோ எக்ஸ்போ 2018 : மாருதி ஃப்யூச்சர் S கான்செப்ட் எஸ்யூவி டீசர் வெளியானது

automobiletamilan by automobiletamilan
2019/02/01
in Auto Expo 2020

Maruti Future S Conceptவருகின்ற பிப்ரவரி 9 – 14 முதல் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 மோட்டார் வாகன கண்காட்சியில் அர்பன் எஸ்யூவி மாடலாக ஃப்யூச்சர் S என்ற பெயரில் கான்செப்ட் எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்தப்பட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது.

RELATED POSTS

புதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

டாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்

மாருதி ஃப்யூச்சர் S கான்செப்ட்

சர்வதேச அளவில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வரும் யுட்டிலிட்டி ரகத்தில் மிகவும் நேர்த்தியான டிசைன் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் இக்னிஸ் ஆகிய மாடல்களை தொடர்ந்து வெளிவரவுள்ள ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் அசத்தலான அம்சத்தை பெற்றத்தாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கான்செப்ட் டீசர் குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநர் சி.வி. ராமன் அவர்கள் குறிப்பிடுகையில், இந்த கான்செப்ட் கார் யுட்டிலிட்டி சந்தையில் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், புதிய டிசைன் தாத்பரியத்தை கொண்ட காம்பேக்ட் கார் மாடலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அறிக்கையில், இந்த மாடல் அடுத்த தலைமுறை டிசைன் தாத்பரியங்களை கொண்டதாக,கம்பீரமான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த எஸ்யூவி மாடல் சுசூகியின் இலகு எடை நோக்கத்தை மையமாக Heartect பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான அமைப்பினை பெற்றதாகவும் வர வாய்ப்புள்ளது.

பிரெஸ்ஸா எஸ்யூவி காருக்கு கீழாக நிலை நிறுத்தப்பட உள்ள இந்த மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வருவதனை உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய 2019 ஆம் ஆண்டின் மத்தியில் எதிரம்பார்க்கப்படலாம் என கூறப்படுகின்றது.

மேலமிக விபரங்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்

மேலும் படிங்க ; டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 செய்திகள்

Tags: Concept Future S SUVMaruti SuzukiSUVஃப்யூச்சர் எஸ்மாருதி சுசுகி
Previous Post

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்லீட் அறிமுக தேதிவிபரம்

Next Post

ஆட்டோ எக்ஸ்போ 2018 : டாடா மோட்டார்சின் ஸ்மார்ட் வாகனங்கள் அறிமுகமாகின்றது

Related Posts

tata winger van
Bus

புதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

by automobiletamilan
2020/02/10
0

பிரபலமான ஹாரியர் எஸ்யூவி காரின் தோற்ற உந்துதலை கொண்டதாக வந்துள்ள டாடா விங்கர் வேன் மாடலில் பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோர்ஸ்...

Read more
tata ultra ev
Truck

டாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

by automobiletamilan
2020/02/10
0

ஒரு முறை சார்ஜில் 100 கிமீ ரேஞ்சு வழங்கவல்ல டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரா T7 EV மின்சார டிரக் மாடல் முதன்முறையாக இந்திய ஆட்டோ எக்ஸ்போவில்...

Read more
tata prima truck
Truck

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்

by automobiletamilan
2020/02/10
0

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் பிரிவில் பிஎஸ்6 என்ஜின் பெற்ற வரிசையில் ப்ரிமா 5330.S FL டிரக் மேம்பட்டதாக வெளியிடப்பட்டுள்ளது. காரின் இன்டிரியருக்கு இணையாக கேபின்...

Read more
haima 8s
Auto Expo 2020

ஆட்டோ எக்ஸ்போவில் ஹெய்மா 8 எஸ் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

by automobiletamilan
2020/02/09
0

இந்தியாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவி சந்தையில் வரவுள்ள ஹெய்மா 8 எஸ் மாடல் 2022 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியாகலாம். நடுத்தர எஸ்யூவி பிரிவு மிக கடுமையான...

Read more
haima 7x
Auto Expo 2020

Haima 7X: ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

by automobiletamilan
2020/02/09
0

சீனாவின் FAW குழுமத்தின் ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் இந்திய சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இ1 இவி மின்சார கார் மற்றும் 8எஸ் எஸ்யூவி காரையும் ஆட்டோ...

Read more
altroz ev
கார் செய்திகள்

2021-ல் விற்பனைக்கு வரும் டாடா அல்ட்ராஸ் இவி மின்சார கார் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

by automobiletamilan
2020/02/08
0

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான அல்ட்ராஸ் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ள அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் கார் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது. முன்பாக 2019...

Read more

Recent Posts

  • புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது
  • அல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
  • குறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது

Categories

  • Auto Expo 2020
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
  • Category
    • Business
    • Culture
    • Economy
    • Lifestyle
    • Health
    • Travel
    • Opinion
    • Politics
    • Tech
    • World
  • Landing Page
  • Buy JNews
  • Support Forum
  • Pre-sale Question
  • Contact Us

© 2021 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Add Automobile Tamilan to your Homescreen!

Add
Go to mobile version