ஃபோர்டு மஸ்டாங் GT காட்சிப்படுத்தபட்டது – ஆட்டோ எக்ஸ்போ 2016

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றான ஃபோர்டு மஸ்டாங் GT கார் இந்தியாவில் இந்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வருகின்றது. மஸ்டாங் ஜிடி காரில்  435 hp `ஆற்றலை வழங்கும் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1964 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள ஃபோர்டு மஸ்டாங் 2014 வரை அமெரிக்கா சந்தையில் மட்டுமே விற்பனையில் இருந்தது. 50வது பொன்விழா ஆண்டின் பொழுது வலது பக்க ஸ்டீயரிங் வீல் முறைக்கு மாறி மஸ்டாங் மஸில் கார் மாடல் பல நாடுகளில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.

435 hp ஆற்றல் மற்றும் 542 Nm டார்க் வழங்கும் 5.0 லிட்டர் V8 என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் . மஸ்டாங் GT மாடலில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.  நார்மல் , டிராக் , ஸ்போர்ட் + மற்றும் வெட் என நான்கு விதமான டிரைவிங் மோடினை பெற்றுள்ளது.

இந்தியாவில் மஸ்டாங் ஜிடி மாடல் மட்டுமே விற்பனைக்கு வருகின்றது. 1964 ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 மில்லியன் மஸ்டாங் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது தலைமுறை மஸ்டாங் மாடலில் பெர்ஃபாமென்ஸ் பேக்கேஜ் இந்தியவிற்கு நிரந்தர அம்சமாக இருக்கும். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரும் மஸ்டாங் ஜிடி விலை ரூ.55 லட்சம் முதல் 60 லட்சம் வரையிலான விலையில் முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

Share
Published by
automobiletamilan

Recent Posts

இந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்

அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…

2021/02/25

6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…

2021/02/24

ரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…

2021/02/24

சோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…

2021/02/24

பியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ FX விலை ரூ.2.84 லட்சம்

பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…

2021/02/24

2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய…

2021/02/23