Auto Show

மாருதி சுசூகி பலேனோ அறிமுகம் : பிராங்பேர்ட் மோட்டார் ஷோ

மாருதி சுசூகி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வரும் பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வரவுள்ள நிலையில் சுசூகி பலேனோ காரின் அதிகார்வப்பூர்வ படங்களை அறிமுகம் செய்துள்ளது.மாருதி சுசூகி பலேனோ வரும் 15ந் தேதி...

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ எப்பொழுது

13வது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சி வரும் 2016 பிப்ரவரி 5 முதல் 9 வரை கிரேட்டடர் நொய்டா இந்தியா எக்ஸ்போ மார்ட் மையத்தில் நடைபெற உள்ளது. ஆட்டோ உதிரிபாகங்கள் கண்காட்சி...

ஃபியட் எகயா கார் அறிமுகம்

ஃபியட் நிறுவனம் புதிய எகயா செடான் கார் மாடலை இஷ்தான்புல் மோட்டார் ஷோவில் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. ஃபியட் எகயா காம்பேக்ட் செடான் மிக சிறப்பான வடிவத்துடன் விளங்குகின்றது.Fiat Aegea concept Revealedஇரண்டு பெட்ரோல் மற்றும்...

2016 மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி அறிமுகம்

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் நியூயார்க் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அழகான புதிய முகப்பு தோற்றம் , சில தொழில்நுட்ப மாற்றங்களுடன்  நவீன வசதிகள் இணைக்கப்பட்டு அவுட்லேண்டர் எஸ்யூவி பார்வைக்கு...

புதிய செவர்லே ஸ்பார்க் (பீட்) அறிமுகம்

இந்தியாவில் செவர்லே பீட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் செவர்லே ஸ்பார்க் ஹேட்ச்பேக் காரினை நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்துள்ளது.புதிய பீட் (ஸ்பார்க்) காரினை வாக்ஸ்ஹால் மற்றும் ஓபல் காரல் சிட்டி...

2016 ஜாகுவார் XF டீசர் வெளியீடு – நியூயார்க் ஆட்டோ ஷோ

புதிய ஜாகுவார் XF சொகுசு செடான் காரின் இரண்டாம் தலைமுறை டீசர் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வரும் நியூயார்க் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.முகப்பு தோற்றத்தில் சில நேர்த்தியான மாற்றங்களை கண்டுள்ளதாக தெரிகின்றது. மேலும்...

புதிய ஆடி ஆர்8 சூப்பர் கார் அறிமுகம்

இரண்டாம் தலைமுறை ஆடி ஆர்8 சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரின் விவரங்கள் மற்றும் படங்களை ஆடி கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.புதிய ஆர்8 சூப்பர்கார் முந்தைய காரை...

Most Read