இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் விலை ரூ.21.99 லட்சம்

0
இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் இந்தியாவில் ரூ.21.99 லட்சம் விலையில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டார்க் ஹார்ஸ் பைக்

முழுமையான கருமை வண்ணத்தினை கொண்ட டார்க் ஹார்ஸ் பைக்கில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 1811சிசி (தன்டர் ஸ்ட்ரோக் 111) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் , கீலெஸ் ஸ்டார்ட் , எலக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை நிரந்தர அம்சமாக உள்ளது.

Google News

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் விலை ரூ.21.99 லட்சம் (ex-showroom delhi)

மேலும் முழுமையான விவரம் படங்களை கான கீழுள்ள இணைப்பினை சொடுக்கவும்.

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் அறிமுகம்