கேடிஎம் பைக் சிறப்பான வளர்ச்சி

0
கேடிஎம் டூக் 200 பைக் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஒரு ஆண்டில் சுமார் 8500 பைக்களை விற்றள்ளது என்பது கேடிஎம் பைக்கிற்க்கு இந்தியாவில் உள்ள வரவேற்பினை பிரதிபலிக்கின்றது.
ஆஸ்திராயாவின் கேடிஎம் நிறுவனத்தின் 47.18 % பங்குகளை பஜாஜ் வைத்துள்ளது. கடந்த ஜனவரி 2012யில் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் பைக்களின் ஆரம்ப விலையை 1 இலட்சத்திற்க்குள் மேல் என்பது குறிப்பிடதக்கதாகும்.

ktm showroom

வரவிருக்கும் கேடிஎம் டூக் 390

கேடிஎம் டூக் 390 பைக் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து RC8 என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளதாம்.

Google News

நாடு முழுவதும் 70 டீலர்களை கேடிஎம் கொண்டுள்ளது.