டார்க்கர் ரேலியில் மார்க் காமா இல்லையா..?

0
2013 ஆம் ஆண்டின் டார்க்கர் ரேலியில் மிக பிரபலமான ஸ்பெயின் வீரர் மார்க் காமா பங்கேற்கமாட்டார். மிக அதிகப்படியான சவால்கள் நிறைந்த டார்க்கர் ரேலி போட்டியாகும். இந்த போட்டி  பெரூ, அர்ஜன்டினா  மற்றும் சைலில் நடைபெறும்.

marc coma

இந்த போட்டிகளில் கேடிஎம் பைக் நிறுவனத்தின் சார்பாக பங்கேற்க்கும் வீரர்தான்  மார்க் காமா(MARC COMA) . கடந்த முறை நடந்த அதாவது அக்டோபர் மாதம் நடந்த மார்க்கோ ரேலியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவரால் டார்க்கர் ரேலி 2013 போட்டிகளில் பங்கேற்க்க முடியவில்லை.

கேடிஎம் நிறுவனத்தின் டீம் மேனஜர் அலெக்ஸ் டார்ன்ங்கிர் கூறுகையில் மார்க் இந்த முறை பங்கேற்க்க முடியவில்லை எனவும் உடல்நிலை பூரன குணமடையவில்லை எனவும் கூறியுள்ளார்.

இவருடைய வீடியோவினை பாருங்கள் thanks to motorcyclenews