டிவிஸ் போனிக்ஸ் பைக் அறிமுகம்

0
வணக்கம் தமிழ் உறவுகளே….

டிவிஸ் நிறுவனம் 125CC பைக் மார்க்கட்டில் புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 
tvs phoenix
டிவிஸ் நிறுவனம் போய்னிக்ஸ் பைக்கினை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறக்கியுள்ளது. டிவிஸ் போய்னிக்ஸ்(TVS Phoenix) டிஸ்க்(Disc brake) மற்றும் ட்ரம்(Drum brake) என இரண்டிலும் கிடைக்கும்.
சக்தி 11PS டார்க் 10Nm கொண்ட 125cc பைக்காகும். ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்.
மைலேஜ் 67kmpl

விலை: (ex-showroom chennai)
51,000(Drum brake) மற்றும் 53,000(Disc brake)