டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ரடா பைக்

0
டுகாட்டி நிறுவனம் டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ரடா பைக்கினை மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஹைப்பர்மோட்டார்டு சீரியஸ் வகையினை சேர்ந்த டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ரடா பைக் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ducati+hyperstrada

ஹைப்பர்ஸ்ட்ரடா பைக்கில் 821.1சிசி வி-டிவீன்  டெஸ்டெர்டா லிக்கியூட் கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 110எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். டார்க் 89என்எம் ஆகும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஸ்டைல் மாற்றப்பட்டுள்ளது,3 வே அட்ஜஸ்ட் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது, ப்ளஸ் 8 படிகள்  கொண்ட டுகாட்டி டிராக்‌ஷன் கன்ட்ரோல் பயன்படுத்தியுள்ளனர். தொலை தூரம் பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Google News

டுகாட்டி ஹைப்பர்ஸ்ட்ரடா பைக் விலை ரூ 18 இலட்சம் இருக்கலாம்